மாருதியின் மலிவான 7 சீட்டர் EV: 500 கிமீ ரேஞ்ச் எதிர்பார்ப்பு

மாருதியின் மலிவான 7 சீட்டர் EV: 500 கிமீ ரேஞ்ச் எதிர்பார்ப்பு

மாருதி சுசூகி அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள YMC கோட்நேம் கொண்ட 7 சீட்டர் மின்சார கார், நாட்டின் மிக மலிவான 7 சீட்டர் EV ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 14 லட்சம் தொடக்க விலையில், இ-விட்டாராவின் 49kWh மற்றும் 61kWh பேட்டரி பேக்குகளுடன், அதிகபட்சம் 500 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடகை அடிப்படையிலான பேட்டரி ஆப்ஷனும் வழங்கப்படலாம்.

Source: ABP Nadu

More in Technology

Read the live feed on ZapIndies