அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வணிகர் தள்ளுபடி கட்டணம் (MDR) விதிக்கப்பட உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அல்ல; வணிகர்களே இதை ஏற்க வேண்டும். நபருக்கு நபர் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.2,000 வரையிலான சிறு பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசம். மாதம் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சிறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 15 முதல் யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டண விதிமுறை
Source: Kalki Online