வந்தே பாரத் ரயில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க சராசரியாக 20 யூனிட் மின்சாரம் எடுக்கும்; யூனிட் ரூ.6.50 எனக் கணக்கிட்டால் கி.மீ.க்கு சுமார் ரூ.130 ஆகும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் பிரேக் போடும்போது இயக்க ஆற்றலை மீண்டும் மின்சாரமாக மாற்றி மின் கட்டமைப்புக்கே அனுப்புவதால் மொத்த செலவு குறைகிறது. டீசல் ரயிலுக்கு கி.மீ.க்கு ரூ.350-400 ஆகும்; இது எரிபொருள் செலவு ஒப்பீடு மட்டுமே.
வந்தே பாரத் ரயிலுக்கு கி.மீ.க்கு ரூ.130 மின்சார செலவு
Source: Asianet News Tamil