ஸ்பெயின் கார் பந்தயத்தில் அஜித் அணி அசத்தல்

ஸ்பெயின் கார் பந்தயத்தில் அஜித் அணி அசத்தல்

ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேசிங் அணி சிறப்பாக செயல்பட்டது. ரேஸ் டிராக்கில் அணி கெத்து காட்டியதாகவும், கோப்பையுடன் ரசிகர்கள் கொண்டாடியதாகவும் தகவல். சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

Source: Dinamalar

More in Sports

Read the live feed on ZapIndies