ஆசிய விளையாட்டில் இளவேனில் வாலறிவனுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டில் இளவேனில் வாலறிவனுக்கு வெள்ளி

ஜப்பானின் ஐச்சியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். தனிநபர் பிரிவில் 252.4 புள்ளிகள் பெற்று, 253.0 புள்ளிகள் எடுத்த ஜப்பானின் ஹினாட்டா தைச்சியிடம் நூலிழையில் தங்கத்தை இழந்தார். கடலூரைச் சேர்ந்த 27 வயதான இவர், டோக்கியோ மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.

Source: malaimurasu.com

More in Sports

Read the live feed on ZapIndies