மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. போதைப்பொருள், மது, புகையிலை பயன்பாட்டை நியாயப்படுத்தும் காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் கட்டாயம். இன, மத இழிவு, வன்முறை, குழந்தைகள் துன்புறுத்தல் காட்சிகளுக்கு தடை. தலைவர் சாஷி சேகர் வேம்படி எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.
தணிக்கை வாரியம் புதிய விதிமுறைகள் அறிவிப்பு
Source: malaimurasu.com