நடிகை ராதா, சகோதரி அம்பிகா மீது செக் மோசடி புகார்

நடிகை ராதா, சகோதரி அம்பிகா மீது செக் மோசடி புகார்

நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செக் மோசடி புகார் அளித்துள்ளார். தனது கையெழுத்திட்ட 5 காசோலைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.46 கோடி மோசடி செய்யப்பட்டதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Asianet News Tamil

More in Crime

Read the live feed on ZapIndies