அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் ஈடுபட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 25-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சிறப்பு புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோயில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஜூன் 25 அன்று பதிவான வழக்கின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராமர் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் செப்டம்பர் 25-க்குள் குற்றப்பத்திரிகை
Source: news18.com