சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 22-ம் தேதி அம்பத்தூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், காரம்பாக்கம், காவனூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பழுது நீக்குதல் மற்றும் மின் கம்பிகள் மாற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செப்டம்பர் 22-ம் தேதி பல பகுதிகளில் மின் தடை
Source: ABP Nadu