நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு: ஸ்டாலின் ஆதரவு

நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு: ஸ்டாலின் ஆதரவு

நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு அமைப்பினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து #BanNEET இயக்கத்திற்கு ஆதரவு கோரினர். ஸ்டாலின் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தார். நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு என்று கூறி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Source: Kalaignar Seithigal

More in Politics

Read the live feed on ZapIndies