இராணிப்பேட்டை மாவட்டத்தில் MSME நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான சுற்றுச்சூழல் உகந்த பேக்கேஜிங் மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி செப்டம்பர் 25, 2026 அன்று வானாபாடியில் உள்ள ஸ்ரீ அன்னை இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ், ரத்தன் நவல் ஹாலில் நடைபெறுகிறது. மாவட்ட தொழில் மையம், இந்திய பேக்கேஜிங் நிறுவனம், FaMe TN மற்றும் ஏற்றுமதி அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் 100 இருக்கைகள் மட்டுமே என்பதால் முன்பதிவு அடிப்படையில் பங்கேற்பு அனுமதிக்கப்படும்.
இராணிப்பேட்டையில் MSME பேக்கேஜிங், ஏற்றுமதி விழிப்புணர்வு நிகழ்ச்சி
Source: Zee Tamil News