ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

தமிழ்நாட்டில் ஆரோக்கியா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பால் ரூ.82-ல் இருந்து ரூ.86 ஆகவும், தயிர் ரூ.88-ல் இருந்து ரூ.90 ஆகவும் விற்பனையாகும். ஏற்கனவே ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதால், தனியார் பாலை நம்பியுள்ள மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. டீ, காபி விலைகளும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Source: Kalki Online

More in Business & Finance

Read the live feed on ZapIndies