காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நாளை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நாளை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை (செப். 22) சென்னை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 15,454 பள்ளிகளில் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயனடைவர். இதற்காக 2026-2027 நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Source: BBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies