தாராபுரம், மதுராந்தகத்தில் அக்.2, 3ல் ஸ்டாலின் பிரசாரம்

தாராபுரம், மதுராந்தகத்தில் அக்.2, 3ல் ஸ்டாலின் பிரசாரம்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்.2, 3 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். செப்.27, 28ல் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். அக்.6ல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் ஐந்து முனைப்போட்டி நிலவுவதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

Source: Dinakaran

More in Politics

Read the live feed on ZapIndies