தமிழகத்தில் தவெகவுக்கு ஆதரவாக சுமார் 34,000 வாட்ஸ்அப் குழுக்கள் திரைமறைவில் இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுக்கள் மூலம் சுமார் 1.7 கோடி வாக்காளர்களை சென்றடைய முடியும் என கூறப்படுகிறது. இதையடுத்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன. இடைத்தேர்தல் முடிவுகள் இந்த டிஜிட்டல் யுக்தியின் வெற்றியை தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தவெகவுக்கு ஆதரவாக 34,000 வாட்ஸ்அப் குழுக்கள்: திமுக, அதிமுக வியூகம்
Source: OneIndia Tamil