ஆஸ்திரேலியா ஸ்கில்ட் விசா விண்ணப்பங்களுக்கு புதிய முன்னுரிமை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டுமானம், சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்வளம், இயற்கை வளங்கள் மற்றும் சட்ட அமலாக்கத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் ஆஸ்திரேலியாவில் இருந்தாரா அல்லது வெளிநாட்டில் இருந்து விண்ணப்பித்தாரா என்பதுவும் கணக்கில் எடுக்கப்படும். இது தகுதி விதி அல்ல; விண்ணப்ப பரிசீலனை வரிசையில் மட்டுமே மாற்றம்.
ஆஸ்திரேலியா ஸ்கில்ட் விசாவில் புதிய முன்னுரிமை முறை அமல்
Source: malaimurasu.com