சோப், டூத்பேஸ்ட்டில் வெஜ்-நான் வெஜ் குறியீடு கட்டாயம்

சோப், டூத்பேஸ்ட்டில் வெஜ்-நான் வெஜ் குறியீடு கட்டாயம்

சோப், ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களின் பேக்கிங்கில் தாவர மூலப் பொருட்களுக்கு பச்சை புள்ளி, விலங்கின மூலப் பொருட்களுக்கு சிவப்பு அல்லது பழுப்பு புள்ளி கட்டாயம் அச்சிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட அளவியல் நான்காவது திருத்த விதிகள், 2026 செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பழைய விதி 6(8) நீக்கப்பட்டு புதிய விதி 6(4A)(d)-ன் கீழ் இந்நடைமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

Source: NewsBytes Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies