காமராஜர் காலை உணவுத் திட்டம் 7,537 பள்ளிகளுக்கு விரிவாக்கம்

காமராஜர் காலை உணவுத் திட்டம் 7,537 பள்ளிகளுக்கு விரிவாக்கம்

தமிழ்நாட்டில் காமராஜர் காலை உணவுத் திட்டம் மேலும் 7,537 பள்ளிகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் காலை உணவு அருந்தினார். இதன் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.724 கோடி நிதியில் காலை உணவு வழங்கப்படுகிறது.

Source: Polimer News

More in Top Stories

Read the live feed on ZapIndies