பூமிக்கடியில் கச்சா எண்ணெயை விட 26 மடங்கு அதிக இயற்கை ஹைட்ரஜன் இருப்பு கண்டுபிடிப்பு

பூமிக்கடியில் கச்சா எண்ணெயை விட 26 மடங்கு அதிக இயற்கை ஹைட்ரஜன் இருப்பு கண்டுபிடிப்பு

பூமிக்கடியில் சுமார் 6.2 டிரில்லியன் டன் இயற்கை ஹைட்ரஜன் இருப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது இதுவரை கண்டறியப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பை விட 26 மடங்கு அதிகம். இதில் வெறும் 2% பயன்படுத்தினாலே 200 ஆண்டுகளுக்கு புதைபடிவ எரிபொருள் தேவை முடிவுக்கு வரும். மாலியின் பூரகேபோகோ கிராமத்தில் 1987-ல் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை ஹைட்ரஜன் கிணறு இன்று வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகின் ஒரே வணிக கிணறாக உள்ளது.

Source: Asianet News Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies