வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா-ஓடிசா கடலோரத்தை அடையக்கூடும். தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 40-60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies