வீரமணி வழக்கில் முன்னாள் முதல்வர்களை விசாரிக்க வேண்டும்: மோகன் ஜி

வீரமணி வழக்கில் முன்னாள் முதல்வர்களை விசாரிக்க வேண்டும்: மோகன் ஜி

ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கில் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பகாசூரன் படத்திற்கு சில காட்சிகளை நீக்க அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Source: Filmibeat Tamil

More in Crime

Read the live feed on ZapIndies