அகரம் அறக்கட்டளை மாணவர் அருண் கனகராஜ் வாழ்க்கைக் கதை

அகரம் அறக்கட்டளை மாணவர் அருண் கனகராஜ் வாழ்க்கைக் கதை

நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழாவில் 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அகரம் 2015 விதை பேட்ச் மாணவர் அருண் கனகராஜ், தனது 10வது வயதில் தாயையும் 12வது வயதில் தந்தையையும் இழந்ததாகவும், அகரம் தனது கல்விக்கு உதவியதாகவும் பகிர்ந்துள்ளார்.

Source: Nakkheeran

More in Top Stories

Read the live feed on ZapIndies