தமிழ்நாட்டில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டு, சென்னை திருவான்மியூரில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இதன்மூலம் 15,454 பள்ளிகளில் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயனடைவர். நிகழ் நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; மொத்த ஒதுக்கீடு ரூ.724 கோடி.
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
Source: Kalki Online