2026 அக்டோபர் 31 அன்று மதியம் 12:01 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். சுமார் 87 நாட்கள் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, நவம்பர் 12-ம் தேதி செவ்வாயுடன் சேர்ந்து குரு–செவ்வாய் சேர்க்கையை உருவாக்குகிறார். இந்த அமைப்பு மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, வருமானம், பதவி உயர்வு, குடும்ப ஆதரவு ஆகியவற்றில் சாதகமான மாற்றங்களை தரக்கூடும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2026 அக்டோபரில் குரு பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு சாதகம்
Source: Asianet News Tamil