குவால்காம் புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டுகள் அறிமுகம்

குவால்காம் புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டுகள் அறிமுகம்

குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஆகிய இரண்டு புதிய சிப்செட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஸ்மார்ட்போன்களில் நேரடியாக ஏஐ தொழில்நுட்பத்தை இயக்கி, கேமிங் கிராபிக்ஸ் மற்றும் கேமரா தரத்தை மேம்படுத்தும். இன்டர்நெட் இல்லாமலும் ஏஐ அசிஸ்டெண்ட் செயல்படும். சியோமி, விவோ, ஒன்பிளஸ், ஓப்போ, மோட்டோரோலா, ஐக்யூ ஆகிய நிறுவனங்களின் வரவிருக்கும் போன்களில் இவை பயன்படுத்தப்படும்.

Source: sathiyam.tv

More in Technology

Read the live feed on ZapIndies