தனுஷ் 6வது தேசிய விருது; அரசியல் கேள்விக்கு ரஜினி ஸ்டைல் பதில்

தனுஷ் 6வது தேசிய விருது; அரசியல் கேள்விக்கு ரஜினி ஸ்டைல் பதில்

72வது தேசிய விருது விழாவில் ராயன் படத்திற்காக சிறந்த இயக்குநர் மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்காக சிறப்பு நடிகர் என இரண்டு விருதுகளைப் பெற்று தனுஷ் மொத்தம் 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கரங்களில் விருதுகளைப் பெற்ற அவர், சென்னை திரும்பியபோது கட்சி தொடங்குவது குறித்த செய்தியாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் பாணியில் சிரித்து பதிலளித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies