மண்டாடி படத்தை பாராட்டிய கமல்ஹாசன்: சூரி நெகிழ்ச்சி

மண்டாடி படத்தை பாராட்டிய கமல்ஹாசன்: சூரி நெகிழ்ச்சி

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியான மண்டாடி திரைப்படத்தை கமல்ஹாசன் பார்த்து பாராட்டியுள்ளார். கதை, வசனம், நடிப்பு அனைத்தும் தனக்கு பிடித்திருந்ததாக படக்குழுவினரிடம் அவர் தெரிவித்தார். ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஏற்கனவே பாராட்டிய நிலையில், கமலின் வார்த்தைகள் தனது சினிமா பயணத்துக்கு கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கை என்று சூரி சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies