தேர்தல் ஆணையத்தை சரிசெய்ய கரப்பான்பூச்சி கட்சி டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு

தேர்தல் ஆணையத்தை சரிசெய்ய கரப்பான்பூச்சி கட்சி டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாளை டெல்லியில் பெரிய பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் இரு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ் இதை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies