அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். விக்சித் பாரத் 2047 இலக்கை அடைய ‘ஜன் விஸ்வாஸ்’, ‘ஜன் பாகிதாரி’ அடிப்படையில் திட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இரு நாள் சிந்தன் சிவிரில் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட அமைச்சர்களுடன் மோடி நேரடியாகக் கலந்துரையாடினார்.
சிந்தன் சிவிரில் அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை
Source: news18.com