மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது: பெ சண்முகம்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது: பெ சண்முகம்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக்கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுகந்தியை ஆதரித்து பிரசாரத்தில் பேசிய அவர், தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் அரசியல் லாபத்திற்காக மீண்டும் ராஜினாமா செய்வார் என்று குற்றம்சாட்டினார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies