தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம், படிவம் 6 மாற்றங்களில் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்துடனே எடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடு: 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனை
Source: OneIndia Tamil