தமிழகத்தில் கனமழை, வெள்ளம், வெப்ப அலை எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை, வெள்ளம், வெப்ப அலை எச்சரிக்கை

2026-2027 காலக்கட்டத்தில் தீவிரமடையும் எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் கடும் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசின் நிபுணர் குழு எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ள அபாயம், 2027 கோடையில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Source: Kalki Online

More in Science & Environment

Read the live feed on ZapIndies