தலித்துகளுக்கு எதிரான பொய் வழக்குகளை கைவிட வேண்டும்: திருமாவளவன்

தலித்துகளுக்கு எதிரான பொய் வழக்குகளை கைவிட வேண்டும்: திருமாவளவன்

தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து முறையிட உள்ளதாகவும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Source: Vikatan

More in Politics

Read the live feed on ZapIndies