ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கழக ஆட்சியில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், சிறுமிகளின் துயரை இடைத்தேர்தல் கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வீரமணி வழக்கு: உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - ஸ்டாலின்
Source: Vikatan