ஆசிய விளையாட்டு: உஷுவில் வெள்ளி, ஷூட்டிங்கில் வெண்கலம்

ஆசிய விளையாட்டு: உஷுவில் வெள்ளி, ஷூட்டிங்கில் வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளில் இந்தியாவுக்கு உஷு மற்றும் ஷூட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் 60 கிலோ உஷு பிரிவில் நௌரீம் ரோஷிபினா தேவி வெள்ளியும், மிக்ஸ்டு ஸ்கீட் அணிப் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா - பரிநாஜ் தலிவால் இணை வெண்கலமும் வென்றது. இதுவரை இந்தியா 1 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

Source: Vikatan

More in Sports

Read the live feed on ZapIndies