ஜெம் வீரமணி வழக்கு: உதவி ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு: உதவி ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் வன்முறை வழக்கை ஆதாரங்கள் இல்லை என முடித்து வைத்த உதவி காவல் ஆணையர் யாஸ்மின், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஏற்கனவே அருண் ஐபிஎஸ், கண்ணன் ஐபிஎஸ் ஆகியோரும் இதே நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். போக்சோ வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மூன்று நாட்கள் காவலில் விசாரிக்கப்படுகின்றனர்.

Source: OneIndia Tamil

More in Crime

Read the live feed on ZapIndies