மட்டக்களப்பில் கணவன் கத்திகுத்தியதில் மனைவி பலி

மட்டக்களப்பில் கணவன் கத்திகுத்தியதில் மனைவி பலி

மட்டக்களப்பு சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்கச் சென்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் தங்கராசா பிரதீபா, கணவனின் கத்திகுத்துதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். மதுபானம் அருந்திய கணவன், மனைவியின் கைபேசியை விற்று மது வாங்கியதால் ஏற்பட்ட தகராறில், மாமியார் வீட்டில் வைத்து கழுத்தில் குத்தி தப்பியோடினார். சந்திவெளி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Source: IBC Tamil

More in Crime

Read the live feed on ZapIndies