வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நடந்த உச்சி மாளிகையில், செயற்கை நுண்ணறிவு எப்போதும் மனிதக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தினார். இரு நாடுகளும் இதில் பொறுப்பேற்க வேண்டும் என்றார். புதிய ஒப்பந்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் ஆலோசிக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்: ஜின்பிங்
Source: news18.com