ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியபோது டஜன் கணக்கான பிரதிநிதிகள் அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஈரான், சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறினர். வெளிநடப்பைத் தொடர்ந்து, எந்தெந்த நாட்டு பிரதிநிதிகள் வெளியேறினர் என்பதை இஸ்ரேல் பிரதிநிதி காலி இருக்கைகளை பார்வையிட்டு சரிபார்த்த காட்சி வெளியாகியுள்ளது. காசா போர் தொடர்பான பன்னாட்டு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த வெளிநடப்பு நிகழ்ந்தது.
நெதன்யாகு உரையின் போது ஐ.நா.வில் பரவலான வெளிநடப்பு
Source: news18.com