இன்டர்நெட் தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்காக வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. 30 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்ட ஸ்பெஷல் வவுச்சர்களை கட்டாயம் வழங்க வேண்டும்; கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். தற்போது பெரும்பாலும் 80, 84, 336, 365 நாட்கள் வேலிடிட்டி பிளான்களே உள்ளதால், குறுகிய கால ரீசார்ஜ் விரும்புவோருக்கு இது பயனளிக்கும்.
டேட்டா இல்லாத வாய்ஸ், எஸ்எம்எஸ் ரீசார்ஜ் பிளான்கள்: டிராய் உத்தரவு
Source: Asianet News Tamil