ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கோல் ஊன்றித் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் 4.15 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். கஜகஸ்தான் வீராங்கனியும் இதே உயரம் தாண்டிய நிலையில், இரண்டாவது முயற்சியின் அடிப்படையில் பரணிகா மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதல்வர் ச. ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்து, ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டில் பரணிகா இளங்கோவனுக்கு வெண்கலம்
Source: Nakkheeran