ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 50 மீ ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் அணி பிரிவில் திலோத்தமா சென், விதர்சா வினோத், ஆஷி சௌக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய அணி 1763 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்தது. சீனா 1773 புள்ளிகளுடன் தங்கமும், கஜகஸ்தான் 1754 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன. தனிநபர் பிரிவில் திலோத்தமா மற்றும் விதர்சா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Source: news18.com

More in Sports

Read the live feed on ZapIndies