மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வலைப் பயிற்சியின் போது முகமது சிராஜ் வீசிய பந்து முழங்கையில் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. கில் விளையாட முடியாவிட்டால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்று தொடக்க ஆட்டக்காரராக தயாராக உள்ளார். போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன் சுப்மன் கில்லுக்கு காயம்
Source: myKhel tamil