பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையமில்லா கடன் கிடைக்கும். சிசு, கிஷோர், தருண், தருண்+ என நான்கு வகைகளில் கடன் வழங்கப்படுகிறது. வட்டி பொதுவாக 9.50% முதல் 12% வரை; திருப்பிச் செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம். பெண் தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.
முத்ரா யோஜனா: ரூ.20 லட்சம் வரை பிணையமில்லா கடன்
Source: Kalki Online