தமிழ்நாட்டில் உணவு டெலிவரி, ஆன்லைன் கேப், பார்சல் டெலிவரி உள்ளிட்ட தள அடிப்படையிலான கிக் தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 மானியம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 2,000 பேருக்கு ₹4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கிக் தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் மானியம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Source: Asianet News Tamil