ஐந்து நாள் வேலை வாரம் கோரி வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு துறை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நிதி அமைச்சகம் கோரிக்கையை ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறக்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 25ஆம் தேதியே வழங்கப்படும்.
வங்கி ஊழியர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம்: சம்பளம் தாமதமாகலாம்
Source: news18.com