டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள காம்பாக்ட் செடான் டாடா ஏரிஸ், ரூ.5.29 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வருகிறது. மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட கார்களுடன் இது போட்டியிடும். ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர், அகாம்ப்ளிஷ்ட், ஃபியர்லெஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. பட்ஜெட் முதல் ஆடம்பரம் வரை பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா ஏரிஸ் வேரியண்ட்கள்: விலை மற்றும் அம்சங்கள் விவரம்
Source: ABP Nadu