ஓணம் பம்பரில் 30 கோடி வென்ற டிக்கெட் உரிமையாளர் ரகசியம்

ஓணம் பம்பரில் 30 கோடி வென்ற டிக்கெட் உரிமையாளர் ரகசியம்

கேரள ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு ரூ.30 கோடி TL 360615 என்ற டிக்கெட்டுக்கு விழுந்தது. கண்ணூர் மாவட்டம் சக்கரக்கலில் உள்ள முத்து ஏஜென்சியில் இருந்து வடகலஞ்சேரியைச் சேர்ந்த சுஜித் என்பவர் வாங்கி விற்ற இந்த டிக்கெட்டை வாங்கியவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. வரி மற்றும் கமிஷன் பிடித்த பின் சுமார் ரூ.15.50 கோடி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies