இந்தியாவின் அதிக பணக்கார நடிகர்கள் பட்டியல் வெளியீடு

இந்தியாவின் அதிக பணக்கார நடிகர்கள் பட்டியல் வெளியீடு

எம்3எம் ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2026 வெளியிட்ட பட்டியலின்படி, ஷாருகான் 10,000 கோடி ரூபாய் சொத்துடன் இந்தியாவின் அதிக பணக்கார நடிகராக உள்ளார். நாகார்ஜூனா 5,000 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், அமிதாப்பச்சன் 4,000 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். சொத்து மதிப்பு, தொழில் முதலீடுகள், இதர வருவாய் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்த், விஜய் ஆகிய தமிழ் நடிகர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

Source: Tamil Murasu

More in Entertainment

Read the live feed on ZapIndies