வேலூரில் 2.5 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்

வேலூரில் 2.5 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் 247 ஊராட்சிகளிலும் தலா 1,000 பனை விதைகள் என மொத்தம் 2.5 லட்சம் விதைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குப்பம் ஊராட்சி பழவேரியில் ஆட்சியர் லீலா அலெக்ஸ் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். அக்டோபர் 2-ம் தேதிக்குள் இலக்கை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பசுமை ஆர்வலர் தினேஷ் சரவணன் 15,000-க்கும் மேற்பட்ட விதைகளைச் சேகரித்து நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Source: Vikatan

More in Science & Environment

Read the live feed on ZapIndies